உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆண்கள் சீனியர் ஹாக்கி அணி வரும் 4ல் வீரர்கள் தேர்வு முகாம்

ஆண்கள் சீனியர் ஹாக்கி அணி வரும் 4ல் வீரர்கள் தேர்வு முகாம்

சென்னை, சென்னை மாவட்ட சீனிய'ர் ஆண்கள் ஹாக்கி அணி தேர்வு, வரும் 4ம் தேதி நடக்கிறது.தமிழ்நாடு ஹாக்கி யூனியன் சார்பில், மாவட்டங்களுக்கு இடையிலான சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி, மே 10 முதல் 14 வரை கோவில்பட்டியில் நடக்க உள்ளது.இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் போட்டியிடுகின்றன. இதற்கான சென்னை அணியின் தேர்வு முகாம், எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் வரும், 4ம் தேதி காலை 6:00 மணிக்கு நடக்கிறது.மேலும் விவரங்களுக்கு, 94440.............. 2050, 87545 84519 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.***அமைப்பு அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ