தி.மு.க., பிரதிநிதிக்கு அமைச்சர் நிதியுதவி
வேளச்சேரி: வேளச்சேரி, 176வது வார்டு, தி.மு.க., பகுதி பிரதிநிதி ஆதி, 70. உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட இவரை, நேற்று அமைச்சர் சுப்பிரமணியன் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, அவரது மருத்துவ சிகிச்சைக்காக, 50,000 ரூபாய் நிதி உதவியை, அவரிடம் அமைச்சர் வழங்கினார். அப்போது, கவுன்சிலர்கள் ஆனந்தம், பாஸ்கரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.