உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அமைச்சரின் புத்தகம் வெளிய ீ டு

அமைச்சரின் புத்தகம் வெளிய ீ டு

சென்னை, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் எழுதியுள்ள, 'கொரோனா உடல் காத்தோம் - உயிர் காத்தோம்' புத்தகத்தை, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி வெளியிட்டார்.அமைச்சர் சுப்பிரமணியன் கூறுகையில், ''நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, கொரோனா தொற்று 25,000 என்ற நிலையில் இருந்தது; படிப்படியாக குறைத்து, மக்களின் உயிரை காப்பாற்றி உள்ளோம். அதன் அனுபவங்கள், டாக்டர்களின் முயற்சிகளின் அடிப்படையில் புத்தகம் எழுதப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ