உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மிக்ஜாம் புயல் பாதிப்பு சென்னை பெட்ரோலியம் நிதி

மிக்ஜாம் புயல் பாதிப்பு சென்னை பெட்ரோலியம் நிதி

சென்னை,சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிர்வாக இயக்குனர் அர்விந்த் குமார், இயக்குனர் ரோஹித் குமார் அக்ரவாலா ஆகியோர், அரசின் தலைமைசெயலர் சிவ்தாஸ் மீனாவை தலைமைசெயலகத்தில் நேற்று சந்தித்தனர்.சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவன பணியாளர்களின் ஒரு நாள் சம்பள தொகையான 75 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளுக்காக, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்