உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மொபைல் திருட்டு

மொபைல் திருட்டு

திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் சேகர், 62. கடந்த, 20 ஆண்டுகளாக திருவல்லிக்கேணி, தேவராஜ் தெருவில் டிபன் கடை நடத்தி வருகிறார். அவரது கடையில் வேலை பார்க்கும் வடமாநில வாலிபர்களுக்காக, அதே தெருவில் வீடு ஒன்றை வாடகை எடுத்து தங்க வைத்துள்ளார். கடந்த, 2ம் தேதி ஊழியர்களின் வீட்டில் புகுந்து, நான்கு மொபைல் போன் திருடிய, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா, 22, என்பவரை, போலீசார் நேற்று கை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ