உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  20க்கும் மேற்பட்ட பேனர்கள் அகற்றம் 

 20க்கும் மேற்பட்ட பேனர்கள் அகற்றம் 

சென்னை: சென்னை அடுத்த ஆவடி மாநகராட்சியில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில், சுய விளம்பரதாரர்கள் விதிமீறி ராட்சத பேனர்கள் வைத்திருந்தனர். இதுகுறித்து மாநகராட்சிக்கு புகார் வந்தது. இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள், நேற்று காலை முதல் மாலை வரை, திருமுல்லைவாயில், சி.டி.எச்., சாலை, ஆவடி, பட்டாபிராம் பிரதான சாலைகளில் விதிமீறி வைக்கப்பட்டு இருந்த 20க்கும் மேற்பட்ட பேனர்களை அதிரடியாக அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை