உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னையில் சிலிண்டர் வெடித்து தாய், மகன் பலி

சென்னையில் சிலிண்டர் வெடித்து தாய், மகன் பலி

சென்னை: சென்னை மாம்பலம் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருக்கும் ராஜலட்சுமி(44), மகன் கிஷோர் குமார்(24) ஆகியோர் காஸ் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தனர். இது தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ