மேலும் செய்திகள்
ஹாக்கியில் வீழ்ந்தது இந்தியன் வங்கி அணி
09-Sep-2024
சென்னை, எம்.சி.சி., - முருகப்பா தங்க கோப்பைக்கான ஹாக்கி போட்டியின் 95-வது தொடர், எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில், இன்று மாலை துவங்குகிறது.இத்தொடரில், 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியன் ரயில்வே, ராணுவம், பாரத் பெட்ரோலியம், ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு, மஹாராஷ்டிரா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.'பி' பிரிவில் கர்நாடகா, இந்தியன் ஆயில், என்.சி.ஓ.இ., போபால், மத்திய தலைமைச் செயலகம், ஒடிசா ஆகிய அணிகள் உள்ளன. இன்று மாலை 4:30 மணிக்கு நடக்க உள்ள முதல் போட்டியில், மத்திய தலைமை செயலகம் - ஒடிசா அணிகளும், 6:00 மணிக்கு பாரத் பெட்ரோலியம் - ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு அணிகளும் மோதுகின்றன.
09-Sep-2024