மர்மமான முறையில் பைக் எரிந்து நாசம்
பெரும்பாக்கம், பெரும்பாக்கம், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு, 134வது பிளாக்கை சேர்ந்தவர் ஜான், 53; பாதிரியார். தன் பைக்கை வீட்டின் வெளியே நிறுத்தியிருந்தார். நள்ளிரவில் திடீரென பைக் தீப்பற்றி எரிந்து நாசமானது. போலீசார் நேரில் விசாரித்த போது, எரிந்த பைக்கின் அருகில் இரண்டு கத்திகள் காணப்பட்டன.