உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தேசிய தடகளம் எஸ்.டி.ஏ.டி., மாணவிக்கு தங்க பதக்கம்

தேசிய தடகளம் எஸ்.டி.ஏ.டி., மாணவிக்கு தங்க பதக்கம்

சென்னை, இந்திய தடகள சங்கம் சார்பில், இந்தியா ஓபன் அத்லெட்டிக் எனப்படும் தேசிய அளவிலான தடகளப் போட்டி, பெங்களூரு, கண்டீர்வா விளையாட்டு அரங்கில் நடக்கிறது. நாடு முழுதும் இருந்து 300க்கும் மேற்பட்ட தடகள வீரர் - வீராங்கனையர் பங்கேற்று உள்ளனர்.இதன் மகளிர் ஓபன் பிரிவு போட்டியில், எஸ்.டி.ஏ.டி., வீராங்கனை கோபிகா 1.80 மீட்டர் உயரம் தாண்டி, தேசிய அளவில் முதலிடம் பிடித்துத் தங்கப்பதக்கம் பெற்று அசத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை