உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புத்தாடைகள் வழங்ல்

புத்தாடைகள் வழங்ல்

புத்தாடைகள் வழங் 'சீஷா' தொண்டு நிறுவனம் சார்பில், 'கொடுத்து மகிழ்வோம்' எனும் தலைப்பில் நலிவடைந்த குழந்தைகளுக்கு, அதன் நிறுவனர் பால் தினகரன் நேற்று புத்தாடைகள் வழங்கினார். உடன், அவரது மனைவி இவாஞ்சலின், மகன் சாமுவேல், மகள் ஸ்டெல்லா ரமோலா மற்றும் மருமகன் டேனியல் டேவிட்சன். இடம்: வானகரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ