மேலும் செய்திகள்
குழந்தைகளுடன் தாய் மாயம்
13-Aug-2025
ஏரியில் குதித்து பெண் தற்கொலை செங்குன்றம் அடுத்த தீர்த்தங்கரையம்பட்டைச் சேர்ந்தவர் சரவணன்; வேன் டிரைவர். இவரது மனைவி ஈஸ்வரி, 27. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று காலை ஸ்கூட்டரில் சென்று மகளை பள்ளியில் விட்ட ஈஸ்வரி, செங்குன்றம் ஆலமரம் பகுதியில் உள்ள புழல் ஏரியில் குதித்து தற்கொலை செய்துள்ளார். செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர். இரும்பு திருடர்களுக்கு 'கம்பி' பேசின் பாலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சால்ட் கோட்ரஸ் உள்ளே 50 கிலோ இரும்பு பொருட்களை திருடிச் சென்ற வழக்கில், இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று புளியந்தோப்பைச் சேர்ந்த பிரேம்குமார், 20, மற்றும் வியாசர்பாடியைச் சேர்ந்த ராஜேஷ், 23, என இருவரை, நேற்று கைது செய்தனர்.
13-Aug-2025