உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பட்டா பெறுவதில் சிக்கல் செய்திக்கு அதிகாரி தகவல்

பட்டா பெறுவதில் சிக்கல் செய்திக்கு அதிகாரி தகவல்

''கொசப்பூர் தியாகி விஸ்வநாத தாஸ் நகரில், ஆதிதிராவிட நலத்துறை சார்பில், இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, அந்த துறைக்கு ஆவணங்கள் கோரி, கடிதம் அனுப்பியிருக்கிறோம். அதுமட்டுமின்றி, நேரடியாக சென்று விசாரிக்கும் வகையில், ஊழியர் நியமித்துள்ளோம். விரைவில், ஆவணங்கள் கிடைக்கும் பட்சத்தில், இந்த இடங்கள் எந்த அடிப்படையில், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான விதிகள் என்னென்ன ; அதை மீறி இடங்கள் விற்பனை செய்யப்பபட்டுள்ளதா என்பது தெரியவரும். அதன்பின்பே, இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும்,- வருவாய் துறை அதிகாரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ