உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மாடியில் இருந்து தவறி விழுந்து பெயின்டர் பலி

 மாடியில் இருந்து தவறி விழுந்து பெயின்டர் பலி

ராயபுரம்: தண்டையார்பேட்டை, கா ர்டன் மஸ்தான் தெருவைச் சேர்ந்தவர் ராஜா, 56; பெயின்டர். ராயபுரம், கிரேஸ் கார்டில் உள்ள ஜெயராஜ், 47, என்பவரின் வீட்டி ல், பெயின்டிங் வேலையில், நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தார். முதல் மாடியில் உள்ள பால்கனியில், நாற்காலியின் மீது ஏறி நின்று பெயின்ட் அடித்து கொண்டிருந்தபோது , கால் இடறி தரை யில் விழுந்தவர், தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராயபுரம் போலீசார் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ