மேலும் செய்திகள்
பாறை ஓவியங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி
21-Jul-2025
ஓவியர் பாலசுப்பிரமணியனின், 'ஒன்னெஸ்' எனும் ஓவியக் கண்காட்சி நேற்று துவங்கியது. கண்காட்சியை வரும் 28 ம் தேதி வரை, பகல் 12:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை பார்வையிடலாம். கண்காட்சியில் இடம்பெற்ற ஓவியங்களை குழந்தையுடன் ஆர்வமாக பார்வையிட்ட பெண்மணி. இடம்: சோல் ஸ்பைஸ் ஆர்ட் கேலரி, மயிலாப்பூர், சென்னை.
21-Jul-2025