வாசகர்கள் கருத்துகள் ( 1 )
karthi keyan
ஆக 18, 2025 06:29
நாய்கள் காட்டுவாசி மனிதனினால் பழக்கப்படுத்திய ஓநாய்களே . தெரு நாய்கள் தனியாக இருக்கும் வரை அமைதியாக இருக்கும் அதே சமயம் கூட்டமாக சேர்ந்துவிட்டால் காட்டுஓநாய்களை போலவே குறிவைக்கப்பட்ட இரையை கடித்து குதறி கொன்றுவிடும் . கொலைகார நாய்களுக்கு போராடும் ஒவ் வொருவருக்கும் 10 தெருநாயை சோறுபோட்டு அவர்களின் சொந்த வீட்டில் வளர்க்க சொல்ல வேண்டும்