உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாகனங்களின் செயல்பாடு துவக்கம்

வாகனங்களின் செயல்பாடு துவக்கம்

காவல் துறை சார்பில், நான்கு நடமாடும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய வாகனங்களின் செயல்பாட்டை துவக்கி வைக்கும் விதமாக, அவ்வாகனங்களின் சாவியை சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோடிடம், முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். உடன், இடமிருந்து வலம்: தெற்கு மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சிம்ஹா, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் மற்றும் உள்துறை செயலர் அமுதா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ