உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மழை வானில் வட்டமடித்த விமானங்கள்

மழை வானில் வட்டமடித்த விமானங்கள்

சென்னை:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்தது. மாலை 3:00 மணிக்கு காற்றுடன் மழை பெய்ய துவங்கியது.இலங்கையில் இருந்து சென்னைக்கு மாலை 3:00 மணிக்கு வந்த விமானம், பெங்களூரில் இருந்து வந்த விமானம், மதுரையிலிருந்து வந்த 2 விமானங்கள், கோவை, துாத்துக்குடி, துர்காப்பூர், அந்தமான் உள்ளிட்ட ஒன்பது விமானங்கள், அரை மணி நேரத்திற்கு மேலாக, வானில் தொடர்ந்து வட்டமடித்து கொண்டிருந்தன. மழைவிட்டபின் ஒன்றன்பின் ஒன்றாக தரையிறங்கின.அதேபோல, சென்னையில் இருந்து எட்டு நகரங்களுக்கு புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை