உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாணவியிடம் சீண்டல் வாலிபருக்கு போக்சோ

மாணவியிடம் சீண்டல் வாலிபருக்கு போக்சோ

சைதாப்பேட்டை, சைதாப்பேட்டையை சேர்ந்த, 7 ம் வகுப்பு படிக்கும் மாணவி, நேற்று முன் தினம் இரவு, வீட்டில்இருந்து மாவு வாங்க கடைக்கு சென்றுள்ளார். வீடு திரும்பவில்லை. பெற்றோர், சைதாப்பேட்டை போலீசில் புகார் அளித்தனர்.விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த, 18 வயது வாலிபர், ஊர் சுற்றி பார்க்கலாம் என, ஆசை வார்த்தை கூறி சிறுமியை அழைத்து சென்று, பாலியல் சீண்டல் செய்ததும் தெரிய வந்தது. சைதாப்பேட்டை மகளிர்போலீசார், நேற்று, வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை