உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  அஞ்சல் குறைதீர் முகாம்

 அஞ்சல் குறைதீர் முகாம்

சென்னை: அஞ்சல் துறை சார்பில் மண்டல அளவிலான வாடிக்கையாளர் குறைதீர் முகாம், தாம்பரம் மண்டலத்தின் சார்பில் வரும், 17ம் தேதி காலை 11:00 மணிக்கு நடக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்களது குறைகள் குறித்து, ஏற்கனவே அஞ்சல் அலுவலகங்களில் தெரிவித்து, அதற்கு தீர்வு காணாத நிலையில், இந்த குறைதீர்ப்பு முகாமில் தெரிவிக்கலாம். இதில் பங்கேற்போர், வரும் 12ம் தேதிக்குள், dotambaram.indiapost.gov.inஅல்லது தபால் மூலமாக எஸ்.எஸ்.பி.ஓ., தாம்பரம் பிரிவு, சென்னை- - 600045 என்ற முகவரிக்கு புகார்களை அனுப்பலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி