உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு சட்டசபை தொகுதியில் நுங்கம்பாக்கம் ராமா தெரு மற்றும் தர்மாபுரத்தில் கங்காபுரம் சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளிலும் ஆண்டு விழா நடைபெற்றது. மாநகராட்சி 113வது வார்டு கவுன்சிலர் பிரேமாசுரேஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சுப்போட்டி, விளையாட்டு ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை