உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காஷ்மீர் பெருமை சிறப்பு சொற்பொழிவு

காஷ்மீர் பெருமை சிறப்பு சொற்பொழிவு

சென்னை:காஞ்சி சங்கர மடத்தின் சார்பில், அவ்வப்போது நடத்தப்படும் சொற்பொழிவு நிகழ்ச்சி, மாத்யம தர்ம சமாஜத்தின், 'யு-டியூப்' சேனலில் நேரலையாக ஒளிபரப்பாகிறது.அதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7:00 மணிக்கு, 103வது விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், 'காஷ்மீர் மற்றும் பிரம்மசூத்திரம்' என்ற தலைப்பில், உபன்யாசகர் அனந்தபத்மநாப சுவாமிகள் பங்கேற்று சிறப்பு சொற்பொழிவாற்றுகிறார்.இந்நிகழ்ச்சிகளை நேரலையில் பார்க்க முடியாதவர்கள், மாத்யம தர்ம சமாஜத்தின், https://www.youtube.com/channel/UC---cWDkmwuK1iuL2nkED 5bcA மற்றும் காமகோடி 'டிவி' காஞ்சி காமகோடி 'யு-டியூப், பேஸ்புக், எக்ஸ்' தளங்களின் வாயிலாகவும் பார்க்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை