உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திட்டங்கள் துவக்கம்

திட்டங்கள் துவக்கம்

திட்டங்கள் துவக்கம் கிளாம்பாக்கம் நுாற்றாண்டு காலநிலை பூங்கா உள்ளிட்ட மூன்று திட்டங்களை, தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக நேற்று துவக்கி வைத்தார். இதில், இடமிருந்து வலம்: அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பரசன், அப்பல்லோ மருத்துவமனை துணைத் தலைவர் ப்ரித்தா ரெட்டி, தலைமை செயலர் முருகானந்தம், வீட்டுவசதி துறை செயலர் காகர்லா உஷா மற்றும் சி.எம்.டி.ஏ., உறுப்பினர் அன்சுல் மிஸ்ரா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை