உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுவர் இல்ல மாணவர்களுக்கு பொருட்கள் வழங்கல்

சிறுவர் இல்ல மாணவர்களுக்கு பொருட்கள் வழங்கல்

திருவான்மியூர் ஜீவஜோதி சிறுவர் இல்ல மாணவர்களுக்கு பினாயில், பிளீச்சிங் பவுடர், லைசால், ஹார்பிக், சலவை மற்றும் குளியல் சோப்பு, ஷாம்பு, பற்பசை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. இடமிருந்து வலம்: பயனாளிகளில் ஒரு பகுதியினர், பொருட்கள் வழங்கிய மயிலை ஆர்.ஜி.என்டர்பிரைசஸ் உரிமையாளர் சீனிவாசன் மற்றும் மேற்கு மாம்பலம் வியாபாரிகள் நலச் சங்க செயலர் நெல்லை சிவராஜ்.இடம்: சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை