உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வினாடி - வினா போட்டி

வினாடி - வினா போட்டி

வினாடி - வினா போட்டி கலிகி ரங்கநாதன் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து, பட்டம் வினாடி - வினா போட்டியை நடத்தின. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுடன், இடமிருந்து வலம்: ஆசிரியை எழிலரசி, பள்ளி துணை முதல்வர் உஷா சத்தியமூர்த்தி, முதல்வர் ராபின்சன், ஆசிரியைகள் பிரேமா மற்றும் கலைச்செல்வி. இடம்: அயனாவரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை