உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வினாடி - வினா போட்டி

வினாடி - வினா போட்டி

'தினமலர்' மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் 'சேவரிட்' நிறுவனம் இணைந்து, வினாடி - வினா போட்டியை நடத்துகின்றன. இதன் காலிறுதி போட்டியில் வெற்றி பெற்ற, ராஜகீழ்ப்பாக்கம் ட்ரைலீவ்ஸ் பன்னாட்டு பள்ளி மாணவ - மாணவியருடன், இடமிருந்து வலம்: ஆசிரியை தீபா, முதல்வர் கீதிகா சிவராமகிருஷ்ணன், ஆசிரியை சுதா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை