உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புத்தகக்காட்சியில் அந்துமணி நூல்களை அள்ளிய வாசகர்கள்

புத்தகக்காட்சியில் அந்துமணி நூல்களை அள்ளிய வாசகர்கள்

அந்துமணி நுால்களுக்கு மவுசு

சென்னையில் நேற்றுடன் முடிந்த புத்தகக் காட்சியில், 'தினமலர்' அரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 'அந்துமணி கேள்வி - பதில்கள், பார்த்தது கேட்டது படித்தது' உள்ளிட்ட நுால்களை, வாசகர்கள் அதிக அளவில் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.இதுகுறித்து சென்னை, கொளத்துார், குமரன் நகரைச் சேர்ந்த ராமலிங்கம் கூறுகையில், ''நான், என் வீட்டில் நுாலகம் வைப்பதற்காக நுால்களை வாங்கி சேகரிக்கிறேன். அதில் அந்துமணி, 'தினமலர் - வாரமலர்' இதழில் எழுதியவற்றின் நுால் வடிவங்களை, முக்கியமாக சேகரிக்கிறேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்