உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னையில் ரவுடி என்கவுண்டர்

சென்னையில் ரவுடி என்கவுண்டர்

சென்னை: சென்னை வியாசர்பாடியில், ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை, போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். இவர் மீது 5 கொலை வழக்குகள் உட்பட, 50க்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக, போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை போலீஸ் கமிஷனர் அருண், பதவியேற்ற பின் நடக்கும், 2வது என்கவுண்டர் இது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை