உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  துாய்மை பணியாளர்கள் போராட்டம்

 துாய்மை பணியாளர்கள் போராட்டம்

சென்னை: சென்னை மாநகராட்சியில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உட்பட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், ஒன்பதாவது நாளாக நேற்று போராட்டம் நடத்தினர். சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம், மூர் தெரு ஆகிய பகுதிகளை சுத்தம் செய்து, நுாதனமாக செயல்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி