உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பூமியை காப்பாற்றுங்கள்: 

பூமியை காப்பாற்றுங்கள்: 

பூமியை காப்பாற்றுங்கள்: பூமியை காப்பாற்றுங்கள்: மாறிவரும் பருவ நிலை மாற்றத்தை தடுக்கவும், பூமியை பாதுகாக்கவும் வலியுறுத்தி சென்னை சவுகார்பேட்டையில் தனியார் பள்ளி மாணவ மாணவியர் முக ஓவியம் மற்றும் பேரணி மூலம் நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். துாறல் மழையிலும் நனைந்தபடி மாணவர்கள் பூமியை பாதுகாக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை