உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  பள்ளி வளாகமா... மாட்டு தொழுவமா?

 பள்ளி வளாகமா... மாட்டு தொழுவமா?

திருமுல்லைவாயிலை அடுத்த எட்டியம்மன் நகரில் உள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தில் சுற்றித் திரியும் மாடுகளால், மாணவ - மாணவியருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதம் ஏற்படும்முன், மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !