உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மழைநீர் வடிகாலில் கழிவுநீர் கொட்டி அட்டூழியம்

மழைநீர் வடிகாலில் கழிவுநீர் கொட்டி அட்டூழியம்

மழைநீர் வடிகாலில் கழிவுநீர் கொட்டி அட்டூழியம் பருவமழை பாதிப்புகளை குறைக்கும் விதமாக, முன்னெச்சரிக்கை பணிகளை முடுக்கிவிட்டுள்ள சென்னை மாநகராட்சியே, பாதாள சாக்கடையில் எடுக்கப்படும் கழிவுகளை லாரிகள் மூலம் அகற்றி, மழைநீர் வடிகாலில் கொட்டி வருகிறது. வெளியூர்களில் வந்துள்ள ஊழியர்கள், கழிவுகளை எங்கு கொட்டுவது என தெரியாமல் இவ்வாறு செய்து வருதால், கனமழை பெய்தால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு மக்கள் அவதிப்படுவர். இடம்: ஜி.பி.சாலை, ராயப்பேட்டை, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை