உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புகையிலை பொருள் விற்ற கடைக்கு சீல்

புகையிலை பொருள் விற்ற கடைக்கு சீல்

அயனாவரம்:அயனாவரம் ராமசாமி தெருவை சேர்ந்தவர் சுரேஷ், 40. இவர், பி.இ., கோவில் தெருவில் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில், நேற்று முன்தினம் அயனாவரம் போலீசார் சோதனை நடத்தினர்.தடை செய்யப்பட்ட புகையில் பொருட்கள் விற்பது கண்டு பிடிக்கப்பட்டது. சுரேஷை போலீசார் கைது செய்தனர். ஐந்து ஹான்ஸ் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதையடுத்து, அவரது கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை