உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.34 லட்சம் கடத்தல் சிகரெட் பறிமுதல்

ரூ.34 லட்சம் கடத்தல் சிகரெட் பறிமுதல்

சென்னை, வியட்நாம் நாட்டில் இருந்து, சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட, 34 லட்சம் ரூபாய் மதிப்பிலான சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. வியட்நாம் நாட்டில்இருந்து சென்னைக்கு சரக்கு விமானம் ஒன்று வந்து தரையிறங்கியது. சந்தேகமடைந்த அதிகாரிகள், அதில் வந்திருந்த பார்சல்களை பிரித்து பார்த்து ஆய்வு செய்தனர். அப்போது, 2 லட்சம் எண்ணிக்கையிலான சிகரெட்டுகள் இருந்தன. இவற்றின் மதிப்பு, 34 லட்சம் ரூபாய். சிகரெட்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ