உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  பள்ளியில் விளையாட்டு விழா

 பள்ளியில் விளையாட்டு விழா

ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா பேருயர் பள்ளியின் விளையாட்டு விழா, வில்லிவாக்கத்தில் உள்ள ஐ.சி.எப்., மைதானத்தில் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய பின், விளையாட்டு மலர் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் பங்கேற்றோர், இடமிருந்து: பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் யோகேஷ் பாபு, பள்ளி துணை முதல்வர் சூசன் பிலிப், பள்ளியின் முதல்வர் ப்ரீத்தா ஆப்ரஹாம், சிறப்பு விருந்தினரும் இந்திய கப்பற்படையின் முன்னாள் தளபதியுமான ஆனந்த், பள்ளிகள் குழுமத்தின் தாளாளர் அழகர்சாமி கண்ணன், குழுமத்தின் நிறுவன முதல்வர் டாக்டர் உமா கண்ணன், சிறப்பு அழைப்பாளர் தம்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை