மேலும் செய்திகள்
வீட்டில் இறந்து கிடந்த டிராவல்ஸ் உரிமையாளர்
9 hour(s) ago
ரயிலில் தவறவிட்ட 4 சவரன் செயின் மீட்பு
10 hour(s) ago
முதல்வர் கான்வாய் எதிரே புகுந்த வாலிபரால் பரபரப்பு
10 hour(s) ago
முறிந்து விழுந்த மரம்: வாகனங்கள் சேதம்
10 hour(s) ago
திருவல்லிக்கேணி திருவல்லிக்கேணியைச் சேர்ந்த முகமது பரீத்; மாட்டிறைச்சி கடை வைத்துள்ளார். இவரது மகன் முகமது அப்ரார், 18. தனியார் கல்லுாரி மாணவர்.தன் தந்தையிடம் மாட்டிறைச்சி வாங்கிய உணவக உரிமையாளர்களிடம், 12,500 ரூபாய் வசூல் செய்து, நேற்று முன்தினம் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் நடந்து சென்றார். அப்போது மர்ம நபர்கள், பணத்தை பறித்து சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
9 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago