மேலும் செய்திகள்
தினமலர் 'பட்டம்' வினாடி - வினா
26-Oct-2025
'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு, 'பட்டம்' இதழுடன், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் பொறியியல் கல்லுாரி மற்றும் 'கிப்ட் பார்ட்னர்' சத்யா நிறுவனம் இணைந்து வழங்கும் 'பட்டம் விநாடி - வினா' போட்டி, விருகம்பாக்கத்தில் உள்ள பாலலோக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருடன், இடமிருந்து: ஆசிரியர் நந்தகோபால், பள்ளி முதல்வர் சண்முகநாதன், ஆசிரியை சரண்யா.
26-Oct-2025