மேலும் செய்திகள்
'தினமலர்' பட்டம் வினாடி - வினா
17-Nov-2025
'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழுடன், ராஜலட்சுமி இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி மற்றும் 'கிப்ட் பார்ட்னர்' சத்யா ஏஜன்சி நிறுவனம் இணைந்து வழங்கும், 'பட்டம் வினாடி - வினா' போட்டி, சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருடன், இடமிருந்து: ஆசிரியைகள்: மங்கா லட்சுமி, நித்தியா மகேந்திரன், பள்ளி முதல்வர் டெல்பின் தேவராஜ், துணை முதல்வர் ரெஜினா வின்சென்ட், ஆசிரியர் விநாயகம், ஆசிரியை விஜயலட்சுமி.
17-Nov-2025