உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / யோகாவில் அசத்திய மாணவர்கள்

யோகாவில் அசத்திய மாணவர்கள்

கொளத்துார் டான் போஸ்கோ பள்ளியின் 25ம் ஆண்டு விளையாட்டு தின விழாவை முன்னிட்டு, ஐ.சி.எப்., ரயில்வே மைதானத்தில், 600 மாணவ- மாணவியர் யோகா நிகழ்வில் பங்கேற்று, உடற்பயிற்சியில் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி