உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சர்வீஸ் சாலையில் குவியும் குப்பை கழிவுகளால் அவதி

சர்வீஸ் சாலையில் குவியும் குப்பை கழிவுகளால் அவதி

தாம்பரம்- -- -மதுரவாயல் பை-பாஸ் சாலையையொட்டி, சர்வீஸ் சாலை உள்ளது. இந்த வழியே ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.குன்றத்துார் அருகே இரண்டாம் கட்டளை மற்றும் தரப்பாக்கம் ஊராட்சிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை, இச்சாலையில் கொட்டி எரிக்கப்படுகிறது. இறைச்சி கடை கழிவுகளும் கொட்டி தீ வைப்பதால், அங்கு துர்நாற்றம் வீசுகிறது.இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். இங்கு குப்பை கொட்டுவோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஆர்.பிரசாத், தரப்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்