உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சூப்பர் டாட்ஸ் கிரிக்கெட் போட்டி 26ல் துவக்கம்

சூப்பர் டாட்ஸ் கிரிக்கெட் போட்டி 26ல் துவக்கம்

சென்னை :விநாயகா மிஷன்ஸ் ரிசர்ச் பவுண்டேஷன் சார்பில், தென் மாநில அளவிலான 'சூப்பர் டாட்ஸ் டி - 20 கிரிக்கெட் போட்டிகள், வரும் 26ம் தேதி, செங்கல்பட்டு மாவட்டம், பையனுார் கல்லுாரி வளாகத்தில் துவங்க உள்ளது.வெள்ளை பந்தை பயன்படுத்தி, லீக் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.இதில், 35 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே பங்கேற்க முடியும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணியினருக்கு பரிசு கோப்பை வழங்கப்பட உள்ளது.பங்கேற்க விரும்புவோர் 72000 60626 என்ற எண்ணில் பதிவு செய்துக் கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ