| ADDED : பிப் 20, 2024 12:37 AM
ஆன்மிகம்ராகு கால வழிபாடுஅபிஷேக அலங்காரம் - பிற்பகல் 3:00 மணி. இடம்: துர்க்கையம்மன் கோவில், ஒயிட்ஸ் ரோடு.துர்க்கை வழிபாடுஅபிஷேக ஆராதனை - பிற்பகல் 3:00 மணி. இடம்: ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை.அம்பாள் வழிபாடுவீடு, சொத்து அமைய, கடன் தீர சிறப்பு வழிபாடு. நேரம்: காலை, மாலை இரண்டு வேலையும். இடம்: காத்யாயனி அம்மன் கோவில், குன்றத்துார்.பாதுகா பட்டாபிஷேகம்பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பாதுகா பட்டாபிஷேகம் அலங்காரம் - காலை 7:00 மணி. கஜ வாகன புறப்பாடு - மாலை 6:00 மணி. இடம்: அனந்த பத்மநாப சுவாமி கோவில், அடையாறு.பெருமாள் புறப்பாடுபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் திருவாரதனம் - காலை 6:15 மணி. பெருமாள் பெரிய மாடவீதி புறப்பாடு - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.பிரம்மோற்சவம்காலை - பச்சை மயில் வாகனம். இரவு - வெள்ளி மயில் வாகனம். இடம்: சிவசுப்ரமணிய சுவாமி கோவில், சைதாப்பேட்டை.பொதுஉரையரங்கம்சாகித்ய அகாடமி மற்றும் தமிழ்த்துறை த.ரா.ப.க.க.செ.இந்துக் கல்லுாரி நடத்தும் அ.மாதவையாவின் படைப்புகள் - உரையரங்கம் - காலை 10:30 மணி. இடம்: த.ரா.ப.க.க.செ.இந்துகக் கல்லுாரி, பட்டாபிராம்.மலர் கண்காட்சிசெம்மொழி பூங்கா, காலை 10:00 - 5:00 மணி வரை. இடம்: தேனாம்பேட்டை.இலவச கண் மருத்துவ முகாம் காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவில், வெங்கட்நாராயணா சாலை, தி.நகர்.மலர் கண்காட்சிமலர் செடிகள் கண்காட்சி, விற்பனை. நேரம்: காலை 9:30 - மாலை 5:30 மணி வரை. இடம்: ஷாகம்பரி கார்டன், ராமச்சந்திர ஆதித்தனார் சாலை, காந்தி நகர், அடையாறு.மீன் கண்காட்சிஆழ்கடல் மீன் கண்காட்சி, பொருட்காட்சி - மாலை 4:00 - இரவு 10:00 மணி வரை. இடம்: ரயில்வே மைதானம், கிழக்கு தாம்பரம்.சுற்றுலா பொருட்காட்சிமுற்பகல் முதல் இரவு வரை. இடம்: தீவுத்திடல்.