மேலும் செய்திகள்
கார் மோதி பாதயாத்திரை பக்தர் பலி
12-Jan-2025
மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, தேர்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர் அரசன், 44; ஆசிரியர். நேற்று காலை, பள்ளி செல்வதற்காக, 'டிவிஎஸ் ஸ்கூட்டி'யில், வல்லுார் - காட்டுப்பள்ளி சாலையில் சென்றபோது, எண்ணுாரில் இருந்து வந்த லாரி மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆத்திரமடைந்த பகுதிவாசிகள் மறியலில் ஈடுபட்டனர். விபத்து ஏற்படுத்திய ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி டிரைவர்நாராயணன், 31, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.
12-Jan-2025