உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாடியில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பலி   

மாடியில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பலி   

எண்ணுார், எண்ணுார், சத்தியவாணி முத்து நகரைச் சேர்ந்தவர் முத்துவேல், 42; கொத்தனார். இவருக்கு திருமணமாகி விஜயா, 39, என்ற மனைவி உள்ளார்.தீபாவளியன்று, முத்துவேல் மது குடித்து மொட்டை மாடியில் நின்று சிகரெட் புகைத்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில், தலையில் அடிபட்டு உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை