உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாதாள சாக்கடை பள்ளத்தை மூட வேண்டும்

பாதாள சாக்கடை பள்ளத்தை மூட வேண்டும்

பாதாள சாக்கடை பள்ளத்தை மூட வேண்டும்

மடிப்பாக்கம் - மேடவாக்கம் பிரதான சாலை, கீழ்க்கட்டளை, கணபதி அவென்யூ தெரு நுழைவுப் பகுதியில், சென்னை குடிநீர் வாரியத்தால் தோண்டப்பட்ட பள்ளம், தற்போது வரை மூடப்படவில்லை.பள்ளத்தில் நீர் தேங்கி, கொசு பெருக்கம் அதிகமாகி, சுகாதார சீர்கேடு நிலவுகிறது.தவிர, இவ்வழியாக பள்ளி செல்லும் மாணவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயமடைவதும் தொடர்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராஜ்குமார்மடிப்பாக்கம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ