உள்ளூர் செய்திகள்

தாமரை புத்தகம்

தாமரை புத்தகம் திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் நடந்த திருமணத்தில், தாமரை பிரதர்ஸ் மீடியா வெளியீடான 'சம்பிரதாயங்களில் சயின்ஸ்' புத்தகத்தை, திருமண தாம்பூலமாக, வந்திருந்த அனைவருக்கும் வழங்கிய மணமக்கள் மாதவன் -- மதுஷன்மதி. உடன், இடமிருந்து கவிஞர் ரேணுகா, நுாலாசிரியர் ஆதலையூர் சூரியகுமார், திரைப்பட இயக்குனர் எழில், மணமகளின் தந்தை எழுத்தாளர் கயத்தை சத்யா ஆகியோர். புத்தகம் வாங்க, - 1800 425 7700 (காலை 7:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை) வாட்ஸாப் - 75500 09565.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி