உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மலேரியா பாதிப்பு சென்னையில் இல்லை

 மலேரியா பாதிப்பு சென்னையில் இல்லை

''சென்னையில், சி.எம்.டி.ஏ., சார்பில், 240 கோடி ரூபாய் மதிப்பில், 30 இடங்களில் முதல்வர் படைப்பகம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இதில், மூன்று செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மாநகராட்சி சார்பிலும், எட்டு இடங்களில் படைப்பகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. நடுநிலையில் உள்ள மாணவர்களுக்கு முதல்வர் படைப்பகம் ஒருவரப்பிரசாதம். மழையால் சென்னையில் ஒரு சில பகுதிகளில், சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அதை சீர்செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. ஜனவரியில் புதிய சாலைகள் அமைக்கப்படும். சென்னையை பொறுத்தவரை மலேரியா பாதிப்பு, குறிப்பிட்ட அளவிற்குகூட பதிவாகவில்லை. மாநகராட்சி சார்பாக வீடு தோறும் டெங்கு, மலேரியா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. - பிரியா, சென்னை மேயர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ