உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விடுதியில் சூதாட்டம் மூவர் கைது

விடுதியில் சூதாட்டம் மூவர் கைது

அயனாவரம்: அயனாவரம், கொன்னுார் நெடுஞ்சாலையில் உள்ள தங்கும் விடுதியில், நேற்று காலை, போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.அங்கு பணம் வைத்து சூதாடிய, அயனாவரத்தைச் சேர்ந்த செந்தில், 46, ஜான்சன், 47, பாபு, 61, ஆகிய மூவரை கைது செய்து, 850 ரூபாய், ஆறு சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ