உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரகளையில் ஈடுபட்ட மூவர் கைது

ரகளையில் ஈடுபட்ட மூவர் கைது

வியாசர்பாடி, வியாசர்பாடி, அசோக் பில்லர் அருகே குடிபோதையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சிலர் செயல்படுவதாக, வியாசர்பாடி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் சென்றனர். அங்கு குடிபோதையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரகளையில் ஈடுபட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய அரவிந்த்ராஜ், 33; வியாசர்பாடி ரவிகுமார், 27, கணேசன், 29 ஆகிய மூவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை