உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதை மாத்திரை விற்ற மூவர் கைது

போதை மாத்திரை விற்ற மூவர் கைது

ராமாபுரம், ராமாபுரம் கங்கையம்மன் கோவில் தெரு அருகே, சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த மூவரை பிடி்தது போலீசார் விசாரித்தனர்.அப்போது, முகலிவாக்கத்தை சேர்ந்த சஞ்சய், 23, ஆகாஷ்ராஜ், 20, ராமாபுரம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த சதீஷ்குமார், 25 என்பது தெரிந்தது.இவர்கள், வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி வந்து, போதை தை மாத்திரைகளாக விற்றது தெரியவந்தது.மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 200 மாத்திரைகள், எட்டு ஊசிகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை